உள்ளடக்கத்துக்குச் செல்

ரோடியம்(IV) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோடியம்(IV) ஆக்சைடு
Rhodium(IV) oxide
Rhodium(IV) oxide
பெயர்கள்
வேறு பெயர்கள்
ரோடியம் ஈராக்சைடு
இனங்காட்டிகள்
12137-27-8 N
ChemSpider 15017693 Y
EC number 235-237-0
InChI
  • InChI=1S/2O.Rh/q2*-2;+4 Y
    Key: ZLDSZHMBHVKLCB-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2O.Rh/q2*-2;+4
    Key: ZLDSZHMBHVKLCB-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82936
  • [Rh+4].[O-2].[O-2]
பண்புகள்
RhO2
வாய்ப்பாட்டு எடை 134.904 கி/மோல்
தோற்றம் கருப்புநிற படிகத் திண்மம்
அடர்த்தி 7.2 g/cm3
உருகுநிலை 1,050 °C (1,920 °F; 1,320 K) (சிதைவடையும்)
கரைதிறன் இராச திராவகத்தில் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோண்கம் (உரூத்தைல்)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ரோடியம்(IV) ஆக்சைடு (Rhodium(IV) oxide) என்பது RhO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ரோடியம் ஈராக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது.

அமைப்பு

[தொகு]

நாற்கோணக உரூத்தைல் கனிமத்தின் வடிவமைப்பை ரோடியம்(IV) ஆக்சைடு ஏற்றுள்ளது.[1]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

RhO2 சேர்மத்தின் மின்னெதிர்ப்புத்தன்மை மதிப்பு <10−4 ஒம்.செ.மீ. ஆகும். 850 °செ வெப்பநிலையில் காற்றில் இச்சேர்மம் RhO3 ஆகவும் 1050 ° செ வெப்பநிலையில் ரோடியம் உலோகம் மற்றும் ஆக்சிசனாகவும் சிதைவடைகிறது.[1]


வேதிப்பண்புகள்

[தொகு]

ரோடியம்(IV) ஆக்சைடு கரைப்பான்கள் எதிலும் கரைவதில்லை. சூடான இராசத் திராவகத்திலும் கரைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 R. D. Shannon (1968). "Synthesis and properties of two new members of the rutile family RhO2 and PtO2". Solid State Communications 6: 139–143. doi:10.1016/0038-1098(68)90019-7. https://archive.org/details/sim_solid-state-communications_1968_6/page/139. 
  2. O. Muller and R. Roy (1968). "Formation and stability of the platinum and rhodium oxides at high oxygen pressures and the structures of Pt3O4, β-PtO2 and RhO2". Journal of the Less Common Metals 16: 129–146. doi:10.1016/0022-5088(68)90070-2. 

இவற்றையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோடியம்(IV)_ஆக்சைடு&oldid=3521210" இலிருந்து மீள்விக்கப்பட்டது